Song Name | Aayiram Naatkal Pothaathu |
Artist | Benny Joshua |
Ministry | Benny Joshua Ministries |
Aayiram Naatkal Pothaathu Benny Joshua Song Lyrics in Tamil
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
அற்புத அதிசயங்கள் போதாது
இன்னும் அதிகமாய் பார்க்கனுமே – 2
இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமே
இதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே – 2
நீர் வாருமே என் இயேசுவே
என் சபையிலே எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
என் தேசத்தில் எழுந்தருளுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை மூடுமே
நீர் வாருமே என் இயேசுவே
உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே
1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்
இன்றும் என் சபையில் செய்திடுமே
அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
இன்றும் தேசத்தில் நடத்திடுமே
ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
எழுப்புதல் அக்கினியால் நிரப்பிடுமே – 2 – நீர் வாருமே
2. எனக்காய் ஜெபித்த நாட்கள் மாறிப்போகனும்
திறப்பிலே தேசத்திற்காய் அனுதினம் நிற்கனும்
அழிந்து போகும் ஆத்துமாக்கள் இயேசுவை தேடனும்
இரட்சிப்பின் பாத்திரத்தை ருசித்துப் பார்க்கணும்
தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணுமே
எழுப்புதல் எந்தன் கண்கள் காணனுமே – 2 – நீர் வாருமே
3. எனக்குள் வாசம் செய்யும் இயேசுவின் வல்லமையை
தேசத்தின் எல்லை வரை நிருபிக்க செய்திடும்
வியாதிகள் கொள்ளை நோய்கள் தீராத ரோகங்கள்
இயேசுவின் இரத்தத்தால் விடுதலை அடையனும்
முழங்கால் யாவும் முடங்கனுமே
இயேசுவே ஆண்டவர் என்று முழங்கணுமே – 2 – நீர் வாருமே
Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here
Aayiram Naatkal Pothaathu Benny Joshua Song Lyrics in Tanglish
Aayiram Naatkal(Saatchikal) Pothaathu
Innum Aayirangal Paarkkanumae
Arputha Athisayangal Pothaathu
Innum Athigamaai Paarkkanumae – 2
Ithuvarai Kaanaatha Nanmaikal Seithidumae
Ithuvarai Maraatha Soozhnilai Maatridumae – 2
Neer Vaarumae En Yesuvae
En Sabayilae Ezhuntharulumae
Neer Vaarumae En Yesuvae
En Dhesaththil Ezhuntharulumae
Neer Vaarumae En Yesuvae
Um Raththaththal Ennai Moodumae
Neer Vaarumae En Yesuvae
Um Magimayaal Oruvisai Nirappumae
1. Aathi Thiruchchabayil Nadantha Arputhangal
Indrum En Sabayil Seithidumae
Apposthalar Naatkalil Nadantha Athisayangal
Indrum Dhesaththil Nadaththidumae
Jebaththin Aaviyai Ootridumae
Ezhupputhal Akkiniyaal Nirappidumae – 2 – Neer Vaarumae
2. Enakkai Jebiththa Natkal Marippoganum
Thirappilae Dhesaththirkaai Anuthinamum Nirkanum
Azhinthu Pogum Aaththumaakkal Yesuvai Thedanum
Ratchippin Paaththiraththai Rusiththup Paarkkanum
Thinam Thinam Dhesaththirkaay Jebikkanumae
Ezhupputhal Enthan Kankal Kaananumae – 2 – Neer Vaarumae
3. Enakkul Vaasam Seyyum Yesuvin Vallamayai
Thesaththin Ellai Varai Nirubikka Seithidum
Viyathikal Kollai Noikal Theeraatha Rogangal
Yesuvin Raththaththaal Viduthalai Adayanum
Muzhangaal Yaavum Mudanganumae
Yesuvae Aandavar Endru Muzhanganumae – 2 – Neer Vaarumae
Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua
Download All Tamil Christian Song Lyrics Here