Song Name | Arpudhangal Adayalangal |
Artist | Benny Joshua |
Ministry | Benny Joshua Ministries |
Arpudhangal Adayalangal Benny Joshua Song Lyrics in Tamil
உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
உம் கரங்கள் நன்மைகள் செய்தது (2)
உம் வல்ல செயல்கள் பெரியது
நீர் திறக்கும் கதவுகள் சிறந்தது (2)
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே (2)
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே
1. தனியே சிங்க கெபியில்
என்னை தப்புவித்தது உம் கரமே
இருளில் மூழ்கும் படகில்
என்னை தூக்கிவிட்டது உம் கரமே
நான் தனியே இல்லை
என்னை படைத்தவர் உண்டு
நான் மூழ்கிப்போவதில்லை
என் இரட்சகர் உண்டு (2) அற்புதங்கள்
2. நினைத்தேன் இனி நன்மை இல்லை என்று
உம் கண்கள் கண்டதால் இன்று சுகமே
மறித்தேன் என்று மறந்தோர் முன்பு
புது ஜீவன் தந்தது அதிசயமே
ஒரு வார்த்தையை சொல்லும்
என் சூழ்நிலை மாறும்
உம் வஸ்திரத்தின் ஓரம்
என் வாழ்க்கையை மாற்றும் (2) அற்புதங்கள்
நீர் அற்புதமே
நீர் அதிசயமே (4) அற்புதங்கள்
Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here
Arpudhangal Adayalangal Benny Joshua Song Lyrics in Tanglish
Um Paadhangal Ennai Thedi Vandhadhu
Um Karangal Nanmaigal Seidhadhu (2)
Um Valla Seyalgal Periyadhu
Neer Thirakkum Kadhavugal Sirandhadhu (2)
Arputhangal Adayalangal
Enakkul Seiyumae
Adhisayangal Asaathiyangal
Enakkul Seiyumae (2)
Arputhangal Adayalangal
Enakkul Seiyumae
Adhisayangal Asaathiyangal
Indrey Seiyumae
1. Thaniye Singa Kebiyil
Ennai Thappuvithadhu Um Karamae
Irulil Moozhgum Padagil
Ennai Thookivitadhu Um Karamae
Naan Thaniyae Illai
Ennai Padaiththavar Undu
Naan Moozhgi Povadhillai
En Ratchagar Undu (2) Arputhangal
2. Ninaithen Ini Nanmai Illai Endru
Um Kangal Kandadhal Indru Sugamae
Marithen Endru Marandhor Munbu
Pudhu Jeevan Thandhadhu Adhisayamae
Oru Vaarthai Sollum
En Soozhnilai Maarum
Um Vasththirathin Oram
En Vaazhkaiyai Maatrum (2) Arputhangal
Neer Arputhamae
Neer Adhisayamey (4) Arputhangal
Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua
Download All Tamil Christian Song Lyrics Here