மத்தேயு வேத வினா விடை கேள்விகள் [Tamil Bible Quiz Matthew]

Quiz  Tamil Bible Quiz Chapter மத்தேயு [Matthew] Number of Questions 83 மத்தேயு வேத வினா விடை கேள்விகள்  கேள்வி-1 : யோசேப்பிடம் மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள்ள பயப்படாதே என்று கூறியது யார்? • எலிசபெத் • தேவதூதன் • மேய்ப்பர்கள் • சாஸ்திரிகள் பதில் : தேவதூதன் கேள்வி-2 : _______  தேசத்திலுள்ள பெத்லெகேமே • கலிலேயா • சமாரியா • யூதேயா • இவைகளில் எதுவுமில்லை பதில் : யூதேயா […]