Song Name Ezhunthu Kattuvom Varungal Artist Benny Joshua Ministry Benny Joshua Ministries Ezhunthu Kattuvom Varungal Benny Joshua Song Lyrics in Tamil எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த நல்ல வேலைக்கு எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த மாபெரும் சேவைக்கு பரலோகத்தின் தேவன் நம்மோடுண்டு காரியம் வாய்த்திடச் செய்திடுவார் (2) பெரியவர் நம் தேவனன்றோ மாறாதவர் நம் இயேசுவன்றோ (2) எதிரியின் கண்ணிகள் தந்திரங்கள் யூத இராஜ சிங்கம் முன் நிற்காதே […]