Song Name Kaaalamae Devanai Thedu Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Kaaalamae Devanai Thedu Lyrics in Tamil காலமே தேவனைத் தேடு;-ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு; சீரான நித்திய ஜீவனை நாடு. – காலமே சரணங்கள் 1. மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே; உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு! உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. – காலமே 2. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட பாருடல் […]
துதிப்பேன் இயேசுவின் பாதம் Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Thuthipean Yesuvin Paatham Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Thuthipean Yesuvin Paatham Lyrics in Tamil 1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால் அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி […]
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Parisuththar Koottam Yesuvai Pottri Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Parisuththar Koottam Yesuvai Pottri Lyrics in Tamil பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமேஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் […]
பக்தருடன் பாடுவேன் பரம சபை Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Baktharudan Paaduvaen Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Baktharudan Paaduvaen Lyrics in Tamil பக்தருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன்அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தசரணங்கள் அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும் , பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு அகமும் […]
எங்கே சுமந்து போகிறீர் Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Engae Sumanthu Pogireer / Yengae Sumanthu Pogireer Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Engae Sumanthu Pogireer Lyrics in Tamil எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்?1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல் தாளும் தத்தளிக்கவே , தாப […]
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Thollai Kashtangal Suzhthidum Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Thollai Kashtangal Suzhthidum Lyrics in Tamil 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர்காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் […]
இயேசு அழைக்கிறார் Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Yesu Azhaikirar Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Yesu Azhaikirar Lyrics in Tamil இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே […]
நீர் இல்லாத நாளெல்லாம் Christian Song Lyrics [DGS Dhinakaran]
Song Name Neer Illatha Naalellam Sung By DGS Dhinakaran Ministry Jesus Calls Neer Illatha Naalellam Lyrics in Tamil நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமாஉயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய்எனது ஆற்றலும் நீயாவாய் எனது வலிமையும் நீயாவாய் எனது அரணும் நீயாவாய் எனது கோட்டையும் நீயாவாய் எனது நினைவும் நீயாவாய் எனது மொழியும் நீயாவாய் எனது […]