எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே [Keerthanai Songs Lyrics]

Song Name Ellaam Yesuvae Enakkellaa Maesuvae Album Keerthanai Songs Ellaam Yesuvae Enakkellaa Maesuvae Song Lyrics in Tamil எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே 1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் — எல்லாம் 2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் — எல்லாம் 3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும் […]