காலத்தைப் பிரயோஜனப்படுத்து [அப்துல், ஜோசப், விக்னேஷ் மூவரும் நண்பர்கள்] (வகுப்பறையில்……) ஜோசப் : Hi, அப்துல். நேத்து நம்ம Maths Sir கொடுத்த Sum-அ Solve பண்ணிட்டயா? அப்துல் : இல்ல. எவ்வளோ Try பண்ணியும் Answer-அ கண்டுபிடிக்க முடியல டா. ஜோசப் : எனக்கும் தான் டா. நம்ம விக்னேஷ் தான் Maths-ல புலியாச்சே அவன் கண்டிப்பா Answer-அ கண்டு பிடிச்சிருப்பான். ஆமா அவன் ஏன் இன்னும் Class-க்கு வரல. அப்துல் : அந்தா வந்துட்டான் […]
