Song Name Deva Undhan Samugam
Sung By John Jebaraj
Ministry Levi Ministries

Deva Undhan Samugam John Jebaraj Song Lyrics in Tamil

தேவா உந்தன் சமூகம்
தெளிதேனிலும் மதுரமேஉந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே 
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே 

1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
அதில் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில் தான் உள்ளது  – உந்தன்

2. நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே – உந்தன்

Download All John Jebaraj Tamil Christian Song Lyrics Here

Deva Undhan Samugam John Jebaraj Song Lyrics in Tanglish

Deva Undhan Samugam
Tezhithenilum Madhuramae Untan Samugamae Enadhu Viruppam
Adhil Vazhvadhai Virumbuven
Untan Samugamae Enadhu Pugalidam
Adhai Endrum Naan Vanjikkiren

Deva Endrum Undhan Samugam Vendumae 
Undhan Samugam En Vaanjaiyae
Undhan Samugam En Menmaiyae 

1. Aayiram Naalai Parkilum
Adhil Oru Naal Nalladhu
En Aanandham Ilaipparudhal
Adhil Than Ulladhu  – Undhan

2. Nerangal Kadakkum Podhilum
Adhil Veruppondrum Illaiye
Kodiyai Pongal Kidaikkinum
Adharkeedontrum Illaiye  – Undhan

Download All Tamil Christian Song Lyrics Here

Similar Searches:
john jebaraj songs lyrics, john jebaraj songs in tamil, john jebaraj songs lyrics in tamil, john jebaraj songs lyrics uyar malaiyo, john jebaraj songs lyrics levi 4, john jebaraj song lyrics kartharai dheivamaaga, john jebaraj song lyrics, hallelujah john jebaraj song lyrics, , john jebaraj song lyrics in tamil, kaivida maatar john jebaraj song lyrics, john jebaraj song tamil, john jebaraj songs azhage lyrics, john jebaraj aliyah song lyrics, john jebaraj allai song lyrics, john jebaraj all songs lyrics in tamil

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *