Song Name Ellamae Mudinthathendru
Sung By Pastor John Jebaraj
Ministry Levi Ministries
Album Levi 2

Download Ellamae Mudinthathendru John Jebaraj Song

Ellamae Mudinthathendru MP3 (Audio) Download Here
Ellamae Mudinthathendru MP4 (Video) Download Here

Download All John Jebaraj Tamil Christian Song Lyrics Here

Ellamae Mudinthathendru John Jebaraj Song Lyrics in Tamil

எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)

நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் இயேசுவே (2)

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)

நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் இயேசுவே (2)

Ellamae Mudinthathendru John Jebaraj Song Lyrics in Tanglish

Ellaamae Mudindhathendru
Ennai Paarthu Igazhndhanar
Iniyendrum Ezhumbuvadhillai
Endru Solli Nagaithanar (2)
Aanaalum Neenga Ennai
Kandavitham Periyathu
En Uyarvin Perumaiyellaam
Um Oruvarukuriyadhae (2)

Neer Mattum Peruganum
Neer Mattum Peruganum
Neer Mattum Peruganum
Neer Mattum Yaesuvae (2)

Udaikkappatta Paathiramaanaen
Ubayoaga Matrirundhaen
Ontrukkum Udhavuvadhillai
Endru Solli Odhukkappatten (2)
Kuyavanae Unthan Karam
Meendum Ennai Vanainthathu
Vizhunthu Poana Idangalillellaam
En Thalaiyai Uyarthiyadhae (2)

Neer Mattum Peruganum
Neer Mattum Peruganum
Neer Mattum Peruganum
Neer Mattum Yaesuvae (2)

Download All Tamil Christian Song Lyrics Here

Similar Searches:
john jebaraj songs lyrics, john jebaraj songs in tamil, john jebaraj songs lyrics in tamil, john jebaraj songs lyrics uyar malaiyo, john jebaraj songs lyrics levi 4, john jebaraj song lyrics kartharai dheivamaaga, john jebaraj song lyrics, hallelujah john jebaraj song lyrics, , john jebaraj song lyrics in tamil, kaivida maatar john jebaraj song lyrics, john jebaraj song tamil, john jebaraj songs azhage lyrics, john jebaraj aliyah song lyrics, john jebaraj allai song lyrics, john jebaraj all songs lyrics in tamil

(Visited 5 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *