Quiz | Tamil Bible Quiz |
Chapter | யாத்திராகமம் [Exodus] |
Number of Questions | 66 |
Check All Tamil Bible Quiz Here
யாத்திராகமம் வேத வினா விடை கேள்விகள்
கேள்வி-1 : மோசே பெயர் அர்த்தம் என்ன ?
• அக்கினியிலிருந்து எடுத்தேன்
• ஆலயத்திலிருந்து எடுத்தேன்
• ஜலத்தினின்று எடுத்தேன்
• வனாந்திரத்தில் கண்டேன்
பதில் : ஜலத்தினின்று எடுத்தேன் |
கேள்வி-2 : தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள் யார்?
• சில்பாள், பல்காள்
• சில்பாள், பூவாள்
• சிப்பிராள், பூவாள்
• சிப்பிராள், பல்காள்
பதில் : சில்பாள், பூவாள் |
கேள்வி-3 : நான் வாக்கு வல்லவன் அல்ல. கூறியவன் யார்?
• ஆரோன்
• மோசே
• பார்வோன்
• அபியூ
பதில் : மோசே |
கேள்வி-4 : மந்திரவாதிகள் எந்த வாதையை தேவனுடைய விரல் என்றனர்?
• பேன்
• சர்ப்பம்
• தவளை
• வெட்டுக்கிளி
பதில் : பேன் |
கேள்வி-5 : தேனிட்ட பணிகாரம் எது?
• அப்பம்
• மன்னா
• ரொட்டி
• மீன்
பதில் : மன்னா |
கேள்வி-6 : கையில் தம்புரை வைத்திருந்த தீர்க்கதரிசியானவள் யார்?
• பூவாள்
• சில்பாள்
• மிரியாம்
• பல்காள்
பதில் : மிரியாம் |
கேள்வி-7 : ஓரேப் பர்வதத்தில் கர்த்தருடைய தூதனானவன் மோசேக்கு எங்கிருந்து தரிசனமானார்?
• மேகம்
• சமுத்திரம்
• முட்செடி
• மலை
பதில் : முட்செடி |
கேள்வி-8 : எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது?
• கொள்ளையர்கள்
• இஸ்ரவேல் புத்திரர்கள்
• எகிப்தியர்கள்
• வஞ்சகர்கள்
பதில் : இஸ்ரவேல் புத்திரர்கள் |
கேள்வி-9 : எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்?
• ஆபிரகாம்
• யாக்கோபு
• யோசேப்பு
• மோசே
பதில் : யோசேப்பு |
கேள்வி-10 : மருத்துவச்சிகள் ராஜாவின் கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் காப்பாற்றக் காரணம் என்ன?
• தேவனுக்குப் பயந்ததினால்
• எபிரெய ஸ்திரீகளுக்குப் பயந்ததினால்
• எபிரெய ஆண்களுக்குப் பயந்ததினால்
• மூப்பர்களுக்குப் பயந்ததினால்
பதில் : தேவனுக்குப் பயந்ததினால் |
கேள்வி-11 : லேவியின் குமாரத்தி பிள்ளையை ஒளித்து வைக்க கூடாமல் என்ன பெட்டியில் வைத்தாள்?
• சீத்திம் மரப்பெட்டி
• நாணற்பெட்டி
• பிசினும், கீலும் பூசப்பட்ட பெட்டி
• சாட்சிப்பெட்டி
பதில் : நாணற்பெட்டி |
கேள்வி-12 : நாணற் பெட்டியில் இருந்த பிள்ளைக்கு நேரிடுவதைப் பார்க்க பிள்ளையின் தாய் யாரை அங்கு நிறுத்தினாள்?
• குழந்தையின் சகோதிரி மிரியாம்
• குழந்தையின் தகப்பன்
• குழந்தையின் சகோதரன் ஆரோன்
• குழந்தையின் வேலைக்காரி
பதில் : குழந்தையின் சகோதிரி மிரியாம் |
கேள்வி-13 : நதியில் ஸ்நானம் பண்ண வந்த ஸ்தீரி யார்?
• பார்வோனின் தாதி
• பார்வோனின் தமக்கை
• பார்வோனின் மனைவி
• பார்வோனின் குமாரத்தி
பதில் : பார்வோனின் குமாரத்தி |
கேள்வி-14 : பிள்ளையின் சகோதரி யாரைப் பார்வோனின் குமாரத்தியிடம் அழைத்து வந்தாள்?
• எபிரெய ஸ்திரீகளில் ஒருத்தி
• எகிப்திய ஸ்திரிகளில் ஒருத்தி
• பிள்ளையின் தாய்
• பார்வோனுடையதாதிகளில் ஒருத்தி
பதில் : பிள்ளையின் தாய் |
கேள்வி-15 : மோசேயின் மனைவி பெயர் என்ன?
• எலிசபால்
• சிப்போராள்
• சிப்பிராள்
• யொகெபேத்
பதில் : சிப்போராள் |
கேள்வி-16 : எகிப்தின் ராஜா மரித்தபின் இஸ்ரவேல் ஜனங்கள் எதினால் தவித்து கொண்டிருந்தனர்?
• அடிமைத்தனத்தினால்
• உபத்திரவத்தினால்
• வேதனைகளினால்
• வேலையின்மையினால்
பதில் : அடிமைத்தனத்தினால் |
கேள்வி-17 : தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் பெரு மூச்சைக் கேட்டு எதை நினைவு கூர்ந்தார்?
• ஆபிரகாமோடும, ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை
• ஆபிரகாமோடும, ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த வாக்குத்தத்ததை
• ஆபிரகாமோடும, ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த பிரமாணத்தை
• ஆபிரகாமோடும, ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த சத்தியத்தை
பதில் : ஆபிரகாமோடும, ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை |
கேள்வி-18 : ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன்?
• மோசே
• யோசுவா
• லேவி
• ஆரோன்
பதில் : யோசுவா |
கேள்வி-19 : முட்செடியின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவர் யார்?
• தேவன்
• தூதுவன்
• ஆபிரகாம்
• பார்வோன்
பதில் : தேவன் |
கேள்வி-20 : கர்த்தர் மோசேயை எந்த இடத்தில் சந்தித்து எகிப்துக்கு திரும்பி போக சொன்னார்?
• மீதியான்
• ஓரேப்
• கோசேன்
• ரெவிதீம்
பதில் : மீதியான் |
கேள்வி-21 : மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததினால் என்ன செய்தான்?
• கண்களை மூடிக்கொண்டான்
• காதுகளை மூடிக்கொண்டான்
• வாயை மூடிக்கொண்டான்
• முகத்தை மூடிக்கொண்டான்
பதில் : முகத்தை மூடிக்கொண்டான் |
கேள்வி-22 : என்றென்றைக்கும் இருக்கும் தேவனுடைய நாமம் எது?
• சர்வவல்லவர்
• பரலோகத்தில் வீற்றிருக்கிறவர்
• இருக்கிறவராகவே இருக்கிறேன்
• எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவர்
பதில் : இருக்கிறவராகவே இருக்கிறேன் |
கேள்வி-23 : எகிப்தின் ராஜா எதைக் கண்டாலொழிய ஜனங்களைப் போகவிடமாட்டான் என்று தேவன் அறிவார்?
• கர்த்தரின் கோபத்தை
• கர்த்தரின் கை வல்லமையை
• கர்த்தரின் கிரியையை
• கர்த்தரின் சத்தத்தை
பதில் : கர்த்தரின் கை வல்லமையை |
கேள்வி-24 : மோசே எதற்கு விலகி ஓடினான்?
• எகிப்தியரைக் கண்டு
• தேளைக் கண்டு
• இஸ்ரவேலர்களைக் கண்டு
• சர்ப்பத்தைக் கண்டு
பதில் : சர்ப்பத்தைக் கண்டு |
கேள்வி-25 : எதைக் கையில் பிடித்துக்கொண்டு போக மோசேயிடம் கர்த்தர் சொன்னார்?
• பாம்பு
• காலணி
• கல்
• கோல்
பதில் : கோல் |
கேள்வி-26 : கர்த்தர் யாரைப் பார்த்து நீ வனாந்திரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார்?
• பார்வோன்
• ஆரோன்
• மிரியாம்
• சிப்போராள்
பதில் : ஆரோன் |
கேள்வி-27 : யேகோவா என்பதன் பொருள் என்ன?
• சர்வ வல்லமை உள்ள தேவன்
• பரலோகத்தில் வீற்றிருக்கிறவர்
• இருக்கிறவராகவே இருக்கிறேன்
• எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவர்
பதில் : சர்வ வல்லமை உள்ள தேவன் |
கேள்வி-28 : மோசே தேவனின் வார்த்தையை ஜனங்களுக்குச் சொன்ன போது ஏன் மோசேக்கு செவி கொடாமல் போனார்கள்?
• பார்வோன் மீது உள்ள அச்சத்தினால்
• பெருமையினாலும், பொறாமையினாலும்
• மனமடிவினாலும், கொடுமையான வேலையினாலும்
• மோசேயை வெறுத்ததினால்
பதில் : மனமடிவினாலும், கொடுமையான வேலையினாலும் |
கேள்வி-29 : மோசே பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன?
• எண்பது
• எண்பத்தி மூன்று
• தொண்ணூறு
• தொன்னூற்றி ஆறு
பதில் : எண்பது |
கேள்வி-30 : தங்கள் மந்திர வித்தைகளால் கோலை சர்ப்பங்களாக மாற்றினவர்கள் யார்?
• எகிப்தியர்கள்
• வேலைக்காரர்கள்
• மந்திரவாதிகள்
• இஸ்ரவேலர்கள்
பதில் : மந்திரவாதிகள் |
கேள்வி-31 : மூன்றாவது வாதை எது?
• வண்டுகள்
• தவளைகள்
• பேன்கள்
• கொள்ளை நோய்
பதில் : பேன்கள் |
கேள்வி-32 : எவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று?
• வெட்டுக்கிளிகள்
• வண்டுகள்
• தவளைகள்
• பேன்கள்
பதில் : வெட்டுக்கிளிகள் |
கேள்வி-33 : புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாட்கள் புசிக்க வேண்டும்?
• மூன்று நாட்கள்
• ஐந்து நாட்கள்
• ஏழு நாட்கள்
• பத்து நாட்கள்
பதில் : ஏழு நாட்கள் |
கேள்வி-34 : எப்போது கர்த்தர் சொன்னபடி தலைப்பிள்ளை சங்காரம் நடந்தது?
• அதிகாலையில்
• பகலில்
• மாலையில்
• நடுராத்திரியில்
பதில் : நடுராத்திரியில் |
கேள்வி-35 : எகிப்திலிருந்து புறப்பட்ட யாக்கோபின் சந்ததியார் பிள்ளைகள் தவிர எத்தனை லட்சம் பேர்?
• நான்கு லட்சம்
• ஐந்து லட்சம்
• ஆறு லட்சம்
• ஏழு லட்சம்
பதில் : ஆறு லட்சம் |
கேள்வி-36 : இஸ்ரவேலர் எகிப்தில் குடியிருந்த காலம் எத்தனை ஆண்டுகள் ?
• நானூறு
• நானுற்றி இருபது
• நானுற்றி முப்பது
• நானுற்றி ஐம்பது
பதில் : நானுற்றி முப்பது |
கேள்வி-37 : எகிப்தை விட்டுப் போகும் போது மோசே யாருடைய எலும்புகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு போனான்?
• ஆபிரகாம்
• ஈசாக்கு
• யாக்கோபு
• யோசேப்பு
பதில் : யோசேப்பு |
கேள்வி-38 : இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து விலகாமல் இருந்தது எது?
• மேகஸ்தம்பமும், தேவதூதனும்
• மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும்
• தேவதூதனும், அக்கினிஸ்தம்பமும்
• அக்கினிஸ்தம்பமும், அந்தகாரமும்
பதில் : மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் |
கேள்வி-39 : இஸ்ரவேலருக்கு எது வலதுபுறமும் இடதுபுறமும் மதிலாக இருந்தது?
• ஜலம்
• நெருப்பு
• மேகம்
• தூதர்கள்
பதில் : ஜலம் |
கேள்வி-40 : எகிப்தியருக்குச் செய்ததைக் கண்ட இஸ்ரவேலர் கர்த்தரிடத்திலும் ,அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் என்ன வைத்தார்கள்?
• நம்பிக்கை
• விசுவாசம்
• மரியாதை
• வணக்கம்
பதில் : விசுவாசம் |
கேள்வி-41 : தண்ணீர் கசப்பாய் இருந்ததால் அந்த இடத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
• சுக்கோத்
• மாரா
• ஏலீமு
• ரெவிதீமில்
பதில் : மாரா |
கேள்வி-42 : கொத்தமல்லி அளவாயும் வெண்ணிறமாயும் தேனிட்ட பணியாரத்துக்குத் தக்க ருசி உடையதுமான அப்பத்தின் பெயர் என்ன?
• பணியாரம்
• சுசியம்
• மன்னா
• ரொட்டி
பதில் : மன்னா |
கேள்வி-43 : அமலேக்கியரோடு யுத்தம் செய்ய மோசே யாருக்குக் கட்டளை இட்டான்?
• இஸ்ரவேலர்கள்
• ஆரோன்
• யோசுவா
• தூதர்கள்
பதில் : யோசுவா |
கேள்வி-44 : ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?
• பெத்தேல்
• யேகோவா நிசி
• ஏல் பெத்தேல்
• யேகோவா ரப்பா
பதில் : யேகோவா நிசி |
கேள்வி-45 : பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார்?
• மூன்றாம், நான்காம்
• நான்காம், ஐந்தாம்
• ஐந்தாம், ஆறாம்
• ஆறாம், ஏழாம்
பதில் : மூன்றாம், நான்காம் |
கேள்வி-46 : ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும்?
• கவனமாய்
• பயத்துடன்
• பரிசுத்தமாய்
• மரியாதையாய்
பதில் : பரிசுத்தமாய் |
கேள்வி-47 : ஏழாம் நாளில் எதைச் செய்யக்கூடாது ?
• புளிப்பில்லாத அப்பம் புசிக்க கூடாது
• வெளியே செல்ல கூடாது
• திருமணம் செய்ய கூடாது
• யாதொரு வேலையும் செய்ய கூடாது
பதில் : யாதொரு வேலையும் செய்ய கூடாது |
கேள்வி-48 : பலிபீடத்தைக் கல்லினால் கட்டினால் அந்த கல்லில் எது படலாகாது?
• தண்ணீர்
• உளி
• அழுக்கு
• நெருப்பு
பதில் : உளி |
கேள்வி-49 : குமாரரில் முதற்பேறானவனை யாருக்குக் கொடுக்க வேண்டும்?
• கர்த்தருக்கு
• ஆலயத்துக்கு
• லேவியருக்கு
• எகிப்த்தியர்க்கு
பதில் : கர்த்தருக்கு |
கேள்வி-50 : யாரை ஒடுக்கக்கூடாது?
• நீதிமானை
• துன்மார்க்கனை
• அந்நியனை
• விதவையை
பதில் : அந்நியனை |
கேள்வி-51 : எந்த மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?
• நிசான்
• ஆபிப்
• ஆதார்
• அபி
பதில் : ஆபிப் |
கேள்வி-52 : பலனைச் சேர்த்து தீர்ந்தபோது கொண்டாட வேண்டிய பண்டிகை எது?
• பஸ்கா பண்டிகை
• அறுப்பின் பண்டிகை
• சேர்ப்பின் பண்டிகை
• படைப்பின் பண்டிகை
பதில் : சேர்ப்பின் பண்டிகை |
கேள்வி-53 : சீனாய் மலையின் மேல் எது தங்கி இருந்தது?
• கர்த்தருடைய வல்லமை
• கர்த்தருடைய கரம்
• கர்த்தருடைய வார்த்தை
• கர்த்தருடைய மகிமை
பதில் : கர்த்தருடைய மகிமை |
கேள்வி-54 : மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின் மேல் ஏறி எத்தனை இரவும் எத்தனை பகலும் தங்கியிருந்தான்?
• மூன்று நாள்
• ஏழு நாள்
• நாற்பது நாள்
• எழுபது நாள்
பதில் : நாற்பது நாள் |
கேள்வி-55 : பரிசுத்த ஸ்தலத்தில் செய்யப்பட வேண்டிய பெட்டி எந்த மரத்தினால் செய்யப்பட வேண்டும்?
• சீத்திம் மரம்
• கர்வாலி மரம்
• ஒலிவ மரம்
• பேரிச்சை மரம
பதில் : சீத்திம் மரம் |
கேள்வி-56 : கிருபாசனம் எதினால் செய்யப்பட வேண்டும்?
• தங்கத்தினால்
• பொன்னினால்
• வைரத்தினால்
• ரத்தினத்தினால்
பதில் : பொன்னினால் |
கேள்வி-57 : பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையில் பிரிவை உண்டாக்குவது எது?
• குத்துவிளக்கு
• திரைச்சீலை
• பெட்டி
• கற்கள்
பதில் : திரைச்சீலை |
கேள்வி-58 : எது மகா பரிசுத்தமாயிருக்கும்?
• ஆசரிப்பு கூடம்
• தூபபீடம்
• கிருபாசனம்
• பலிபீடம்
பதில் : பலிபீடம் |
கேள்வி-59 : தேவன் மோசேயோடு எந்த மலையிலிருந்து பேசினார்?
• சீயோன் மலை
• சீனாய் மலை
• கார்மல் மலை
• தாபோர் மலை
பதில் : சீனாய் மலை |
கேள்வி-60 : தேவன் மோசேயிடம் எதைக் கொண்டு எழுதிய கற்பலகைகளைக் கொடுத்தார்?
• தேவன் செங்களினால் எழுதப்பட்ட
• தேவனுடைய வார்த்தையால் எழுதப்பட்ட
• தேவனுடைய கிருபையினால் எழுதப்பட்ட
• தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட
பதில் : தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட |
கேள்வி-61 : தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ண ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்?
• பார்வோன்
• யோசுவா
• மோசே
• ஆரோன்
பதில் : ஆரோன் |
கேள்வி-62 : கர்த்தர் தம் மகிமையை மோசேக்கு காண்பிக்க அவனை எங்கே நிற்கச் சொன்னார்?
• தாபோர் மலையில்
• கன்மலையில்
• சீனாய் மலையில்
• சீனாய் மலையில்
பதில் : கன்மலையில் |
கேள்வி-63 : வெறுங்கையோடே எங்கு வரக்கூடாது?
• தேவ சந்நிதிக்கு
• பலிபீடத்துக்கு
• கிருபாசனத்துக்கு
• தூபபீடத்துக்கு
பதில் : தேவ சந்நிதிக்கு |
கேள்வி-64 : கிருபாசனத்தை உண்டு பண்ணினவன் யார்?
• மோசே
• பெசலெயேல்
• அகிசாமின்
• யோசுவா
பதில் : பெசலெயேல் |
கேள்வி-65 : ஆசரிப்பு கூடார மறைவின் பாதங்கள் எதினால் செய்யப்பட்டது?
• வெள்ளியினால்
• தங்கத்தினால்
• வெண்கலத்தால்
• ரத்தினத்தினால்
பதில் : வெண்கலத்தால் |
கேள்வி-66 : ஆரோனின் கிரீடத்தில் முத்திரை வெட்டாக வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன?
• கர்த்தருக்கு பரிசுத்தம்
• கர்த்தருக்கு மகிமை
• கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
• கர்த்தருக்கு துதி
பதில் : கர்த்தருக்கு பரிசுத்தம் |
Download யாத்திராகமம் வேத வினா விடை கேள்விகள் PDF Here
Similar Searches:
exodus tamil bible quiz, exodus bible quiz in tamil, exodus bible quiz questions and answers pdf in tamil, bible quiz exodus 21-40 pdf in tamil, exodus quiz in tamil, exodus bible quiz questions and answers in tamil, exodus tamil bible, exodus questions and answers in tamil, bible quiz exodus, bible quiz tamil, bible quiz book of exodus, bible quiz exodus 1-20, bible quiz tamil pdf, exodus bible quiz in english, exodus bible meaning in tamil, exodus 4 tamil