Song Name Nandri Nandri Endru
Sung By Father Berchmans
Ministry Jebathottam Ministries
Album Jebathotta Jeyageethangal

Nandri Nandri Endru Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்

காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்

உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்

வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்

சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே

சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே

உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Download All Father Berchmans Tamil Christian Song Lyrics Here

Nandri Nandri Endru Christian Song Lyrics in Tanglish

Nandri Nandri Endru
Nandri Nandri Endru
Naal Muluthum Thuthippaen
Naathaa Ummaith Thuthippaen

Kaalaiyilum Thuthippaen
Maalaiyilum Thuthippaen
Mathiyaththilum Thuthippaen
Iravinilum Thuthippaen

Unnnum Pothum Thuthippaen
Urangum Pothum Thuthippaen
Amarum Pothum Thuthippaen
Nadakkum Pothum Thuthippaen

Vaalththum Pothum Thuthippaen
Thaalththum Pothum Thuthippaen
Nerukkaththilae Thuthippaen – Pirar
Verukkum Pothum Thuthippaen

Sakaayarae Thayaapararae
Sinaekitharae En Sirushtikarae

Saththiyamae En Niththiyamae
En Jeevanae Nal Aayanae

Unnatharae Uyarnthavarae
En Parikaariyae Paliyaaneerae

Similar Searches:
father berchmans songs lyrics in tamil, father berchmans songs download masstamilan, father berchmans songs mp3 download, father berchmans songs in tamil, youtube father berchmans songs, father berchmans songs ringtone download, father berchmans songs mp3 free download, father berchmans songs chords, father berchmans songs vol 41, father berchmans songs lyrics, father berchmans all songs list, father berchmans all volume songs download, father berchmans famous songs, father berchmans songs download, birthday songs for a father, father berchmans song book, father berchmans songs list, berchmans father songs in tamil

Download All Tamil Christian Song Lyrics Here

(Visited 5 times, 1 visits today)