Song Name Suvishesham En Moochu
Artist Benny Joshua
Ministry Benny Joshua Ministries

Suvishesham En Moochu Benny Joshua Song Lyrics in Tamil

சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்

1. ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை
விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று
வேத வசனம் விதைப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

2. தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல
இளைஞர் எழுந்து செல்வோம்
உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து
வேத வழியில் நடப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here

Suvishesham En Moochu Benny Joshua Song Lyrics in Tanglish

Suvishesam Enathu Pangu
En Melae Viluntha Kadamai
Suvishesam Sollavittaal
Aiyo Janangal Alinthu Povargal

1.Aanadavar Yesuvin Anbin Kattalaiyai Viranthu Niraiveattruvom
Kiramangal Pattanam Theadiyae Sentru Vedha Vasanam Vithaippom

Suvishesam En Moochu
Athuvae En Muthal Kadamai

2.Devanain Rajyam Thisai Engum Sella Elaingar Elunthu Selvom
Ulagam Maamisam Saathanai Veruthu Vedha Vazhiyil Nadappom

Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua

Download All Tamil Christian Song Lyrics Here

(Visited 2 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *