Song Name Asaathiyangal Saathiyamae Sung By John Jebaraj Ministry Levi Ministries Asaathiyangal Saathiyamae John Jebaraj Song Lyrics in Tamil அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே அசையாத மலை கூட அசைந்திடுமே அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே 1. நான் எடுத்த தீர்மானங்கள் […]
