ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் நற்செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பாவத்தை குறித்து அறிவிக்க போகிறேன் என்று விளம்பரப்படுத்தினார். குறிப்பிட்ட இடத்தில் திரளான மக்கள் கூடி விட்டனர். ‘எதை மிகப்பெரிய பாவம் என்று சொல்ல போகிறார்’ என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிக்கவர்களாக இருந்தனர். அமெரிக்காவில் நடக்கும் தொடர் கொலைகளை குறித்து பேசுவாரோ என்று சிலர் நினைத்தனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை குறித்து சொல்ல போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். அமெரிக்காவில் நிலவி வரும் பலவிதமான […]
