Song Name | Varushathai Nanmaiyaal Mudisootum |
Artist | Benny Joshua |
Ministry | Benny Joshua Ministries |
Varushathai Nanmaiyaal Benny Joshua Song Lyrics in Tamil
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே – 2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட
கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே – 2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை – 2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை – 2
1. அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி – 2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் – 2
2. அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார் – 2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார் – 2
Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here
Varushathai Nanmaiyaal Benny Joshua Song Lyrics in Tanglish
Varushathai Nanmaiyaal Mudisootum Deivamae
Vatraadha Kirubaigalal Ennai Endrum Nadathidumae – 2
Thadaipatta Nanmaigal Indha Aandu Nadandhidumae
Adaikapatta Kadhavugal Ellam Indha Aandu Thirandhidumae – 2
Magimai Mel Magimai Ennai Marurubam Aakum Magimai – 2
Endhan Vazhvai Maatridum Maaraadha Unthan Magimai – 2
1.Avar Thamadhu Aiswaryathal
En Kuraivai Niraivaai Maatri – 2
En Vaayai Nanmaiyaal
Thripthi Aakum Nalla Varusham – 2
2. Avar Enakaai Siluvaidhanilae
Anaithayum Seidhu Mudithaar – 2
Avar Enakaai Sonnadhai
Nichayamai (Nichayamaga) Seidhu Mudipaar – 2
Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua
Download All Tamil Christian Song Lyrics Here