Song Name முன்னேறிடு [Munneridu]
Ministry Jesus Redeems [இயேசு விடுவிக்கிறார்]
Pastor Mohan C Lazarus

Munneridu [Jesus Redeems] Song Lyrics in Tamil

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்-2
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு-2

Acheivers Acheivers We Are Acheivers-4

என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதே
என்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே-2
உன்னோடே நான் இருப்பேன் என்றார் இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு-2

சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு

Acheivers Acheivers We Are Acheivers-4

கற்றவை மனதில் மறந்தாலும் நினைப்பதை செய்திட பயந்தாலும்-1
நம்பிக்கையோடு போராடிட்டு உன்னால் முடியும் முயற்ச்சித்திடு-2

Acheivers Acheivers We Are Acheivers-8

சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு.

Download All Jesus Redeems Tamil Christian Song Lyrics Here

Similar Searches:
jesus redeems song, jesus redeems songs in tamil, jesus redeems songs download, jesus redeems songs mp3 download, jesus redeems songs lyrics in tamil, kathiduvar jesus redeems song, jesus redeems songs youtube, kangal unnai theduthe jesus redeems song, jesus redeems song ringtone download, jesus redeems song lyrics, jesus redeems song tamil, jesus redeems song download, jesus redeems song book pdf, jesus redeems song mp3 download, jesus redeems new song, jesus redeems songs tamil, jesus redeems songs ringtones free download, jesus redeems songs list, jesus redeems songs ringtones download, jesus redeems audio mp3 song download, jesus redeems tamil christian song, jesus redeems christian song, jesus redeems mp3 songs download, jesus redeems promise song 2024 lyrics, kaathiduvaar jesus redeems song lyrics

Download All Tamil Christian Song Lyrics Here

(Visited 9 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *