Song Name | Worship Medley 1 |
Artist | Benny Joshua |
Ministry | Benny Joshua Ministries |
Worship Medley 1 Benny Joshua Song Lyrics in Tamil
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – 2 – யேகோவாயீரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும் – 2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2
அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே – 2
இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே – 2 – அவர் நாமமே
உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா – 2
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே – என் இராஜா – 2
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் – 2
Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here
Worship Medley 1 Benny Joshua Song Lyrics in Tanglish
Yehovayeere Enakkellam Neere
En Thevayellaam Santhippeer – 2
En Ethirpaarppukku Melaaga Seibavarae
En Jebangal Anaiththirkum Bathil Tharuveere – 2 – Yehovayeere
Aaraathanai Aaraathani Aarathanai Umakke-4
Nambuven En Yeasu Oruvarai
Naan Nambuven En Yeasu Oruvarai – 2
En Paadhai Ellam Andhagaram Soozhndhaalum
Vaazhkai Mudindhadhu Maaruvaazhvu Illai Endraalum – 2
Naan Nambuvadharkku Ondrum Illai Endraalum
Nambuven En Yeasu Oruvarai – 2
Nambuven En Yeasu Oruvarai
Naan Nambuven En Yeasu Oruvarai – 2
Avar Namamae Mathuramathae
Avar Namaththil Sugamundae – 2
Yesu Namam Yesu Naamam Yesu Namam Yesu Naamam
Yesu Namam Yesu Naamam Vazhgavae – 2 – Avar Namamae
Ullagam Ellam Marakudhu Aiyaa
Unarvue Ellam Inikudhu Aiyaa – 2
Un Naammam Thudhiki Yelae Yesu Aiya
Un Anbae Rusikiyelae – En Raaja – 2
En Uyiranae Uyiranae Uyiranae Yesu
En Uyiranae Uyiranae Uyiranae Yesu
En Uyiranae Yesu En Uyiodu Kalandhu
En Uiyurae Naan Umami Thudhipaen – 2
Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua
Download All Tamil Christian Song Lyrics Here