Song Name Worship Medley 3
Artist Benny Joshua
Ministry Benny Joshua Ministries

Worship Medley 3 Benny Joshua Song Lyrics in Tamil

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து – 2
வரில்நரனாகிய மா துவின் வித்து! – 2 – கிருபை

தந்திரவான்கடியின் சிறைமீட்டு – 2
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – 2 – கிருபை

நம்பி வந்தேன் இயேசையா
நான் நம்பி வந்தேனே
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே – 2

தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – 2
வரு தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – 2 – நம்பி

இயேவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

அந்தரவான் தரையுந் தரு தந்தன் – 2
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – 2 – இயேசுவையே

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் – 2
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் – 2

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன் – 2
இயேசுவே எந்தன் ஆருயிரே – 2

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் – 2
உம்மையல்லாதிப் பூமியில்
யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே – 2 – ஆ! ஆனந்தம்

Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here

Worship Medley 3 Benny Joshua Song Lyrics in Tanglish

Kirubai Purinthenai Aal – Nee Paranae!
Kirubai Purinthenai Aal – Nitham
Kirubai Purinthenai Aal – Nee Paranae!
Kirubai Purinthenai Aal

Thiru Arul Needumeynjnjaana Thiriththu – 2
Varilnaranaakiya Maa Thuvin Viththu! – 2 – Kirubai

Thanthiravaankatiyin Siraimeettu – 2
Enthai, Makilnthuntan Anpupaaraattu – 2 – Kirubai

Nambi Vanthaen Yesaiyaa
Naan Nambivanthaenae – Thivya
Saranam! Saranam! Saranam Aiyaa
Naan Nambivanthaenae – 2

Thampiraan Oruvanae
Thampamae Tharuvanae – 2
Varu Thavithu Kumara Kuru
Paramanuvaelae Nambivanthaenae – 2 – Nambi

Yesuvaiyae Thuthisei Nee Manamae
Yesuvaiyae Thuthisei
Kiristhaesuvaiyae Thuthisei
Nee Manamae
Yesuvaiyae Thuthisei

Antharavaan Tharaiyuntharu Thanthan – 2
Sunthara Mikuntha Savuntharaa Nanthan – 2 – Yesuvaiyae

Enthan Anbulla Aanndavar Yesuvae Naan
Unthan Naamaththai Pottriduvaen
Ummai Pol Oru Thaevanai Poomiyil Arinthitaen
Uyir Thantha Deivam Neerae

Aa! Aanantham Aananthamae
Allum Pakalilum Paadiduvaen – 2
Yesuvae Enthan Aaruyirae – 2

Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae
Unthan Naamaththai Nambiduvaen – 2
Ummai Yallaathi Boomiyil
Yaaraiyum Nambidaen
Uyirulla Deivam Neerae – 2 – Aa! Aanantham

Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua

Download All Tamil Christian Song Lyrics Here

(Visited 5 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *