Song Name Worship Medley 4
Artist Benny Joshua
Ministry Benny Joshua Ministries

Worship Medley 4 Benny Joshua Song Lyrics in Tamil

Chorus:
அழகானவர் இயேசு அழகானவர் – 2

இனிமையானவர் இயேசு இன்பமானவர்
நேசமானவர் என் சுவாசமானவர் (2)

1. தாலாட்டுவார் என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் (2)

Chorus:
அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இன்பமானவர்
நேசமானவர் என் சுவாசமானவர் (2)
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே (2)

Chorus:
நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரை பார்க்கிலும் (2)
ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை (2)
பெரும் கிருபையை நினைக்கும்போது
என்ன பதில் செய்வேனோ (2)
இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்ததுவேன் நன்றியோடு
இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்ததுவேன் நன்றியோடு

2. பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் (2)
நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர்
என் செல்ல பெயரை (2)
வளர்த்தீரே இவ்வளவாய்
உம் நாமம் மகிமைக்காக (2)- நான் உம்மை

Download All Benny Joshua Tamil Christian Song Lyrics Here

Worship Medley 4 Benny Joshua Song Lyrics in Tanglish

Chorus:
Azhagaanavar Yesu Azhagaanavar – 2
Inimaiyaanavar Yesu Inbamaanavar
Nesamaanavar En Swasamaanvar (2)

1. Thaalaattuvaar Ennai Seeraattuvaar
Anaikkum Karangalaal Aravanaippar (2)

Chorus:
Azhagaanavar Yesu Azhagaanavar – 2
Inimaiyaanavar Yesu Inbamaanavar
Nesamaanavar En Swasamaanvar (2)
Ovvoru Naatkalilum Piriyaamal Kadasi Varai
Ovvoru Nimidamum Kirubaiyaal Nadatthidumae (2)

Chorus:
Naan Ummai Nesikkiraen Endhan Uyirai Paarkkilum (2)
Aaradhippaen Ummai Naan Unmai Manadhudan
Aaradhippaen Ummai Naan Unmai Manadhudan

1. Ennai Nesikkum Nesatthin Dhevanai
Ennai Nesittha Nesatthin Aazhamadhai (2)
Perum Kirubaiyai Ninakkumbodhu
Enna Badhil Seivaeno (2)
Ratchippin Paatthiratthai Uyartthuvaen Nandriyodu
Ratchippin Paatthiratthai Uyartthuvaen Nandriyodu

2. Petra En Thaayum Nanbargal Thallugaiyil
En Uyir Kodutthu Nesitthoar Verukkaiyil (2)
Nee Ennudaiyavan Endru Solli Azhaittheer
En Chella Peyarai (2)
Valarttheerae Ivvalavaay
Um Naamam Magimaikkaaga (2) – Naan Ummai

Similar Searches:
benny joshua songs, benny joshua songs lyrics, benny joshua songs lyrics in tamil, benny joshua songs mp3 download, benny joshua songs mp3 download tamil, benny joshua songs tamil, benny joshua songs ringtone download mp3, benny joshua songs lyrics pdf, benny joshua songs chords, benny joshua songs list, benny joshua songs mp3 free download, benny joshua christmas songs, benny joshua tamil christian songs, tamil christian songs benny joshua

Download All Tamil Christian Song Lyrics Here

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *