Song Name | Tholanja Enna Theadi Vandha Allai |
Sung By | John Jebaraj |
Ministry | Levi Ministries |
Tholanja Enna Theadi Vandha Allai John Jebaraj Song Lyrics in Tamil
தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை
மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்
உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்
என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரியக் கண்டேன்
அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை
Download All John Jebaraj Tamil Christian Song Lyrics Here
Tholanja Enna Theadi Vandha Allai John Jebaraj Song Lyrics in Tanglish
Tholanja Enna Thaeti Vantha Allai
En Oruththanukkaay Thaannti Vanthathu Ellai
Ennai Tholil Sumakkum Allaikkillai Ellai
Manthaivittu Ponaen
Kanthaiyodu Ninnaen
Akarsi Konnda Koottaththaala
Avviyam Konntaen
Ulakam Thantha Theerppu
Iruthiyalla Entu
Palakina Oru Saththam Kaettu
Kannkala Thiranthaen
Ennai Thaetiththirinja Kaalil
Mutkal Thaiyak Kanntaen
Ennai Thookki Sumakkum Kaikal
Paranthu Viriyak Kanntaen
Avar Vayin Vithumpal
Pola Umathu Allai
Download All Tamil Christian Song Lyrics Here
Similar Searches:
john jebaraj songs lyrics, john jebaraj songs in tamil, john jebaraj songs lyrics in tamil, john jebaraj songs lyrics uyar malaiyo, john jebaraj songs lyrics levi 4, john jebaraj song lyrics kartharai dheivamaaga, john jebaraj song lyrics, hallelujah john jebaraj song lyrics, , john jebaraj song lyrics in tamil, kaivida maatar john jebaraj song lyrics, john jebaraj song tamil, john jebaraj songs azhage lyrics, john jebaraj aliyah song lyrics, john jebaraj allai song lyrics, john jebaraj all songs lyrics in tamil